Map Graph

விருந்தீசுவரர் கோவில்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோவில்

விருந்தீசுவரர் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே வடமதுரையில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும்.

Read article
படிமம்:Viruntheeswarar_koil,_Vadamadurai_(coimbatore).jpg